Skip to main content

Posts

Showing posts from November, 2021

TAMIL FM 909

உங்கள்  மனம் தொட்ட இனிய பாடல்களை கேடடு மகிழுங்கள்

பாடல்களை கேட்டு மகிழுங்கள்


DOWNLOAD

                                             Tamil FM

Tamil fm 909 online android app free download


                     Download

அண்ணாத்த அண்ணாத்த என்ற வீடியோ பாடல் இன்று 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது

அண்ணாத படத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடல் சன் பிக்சர்ஸ் இன்று 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்த படம் மிகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படத்தின் முதல் பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடல் மிகவும் விறுவிறுப்பாகவும் துள்ளளாக தியேட்டர்களில் தெறிக்க விதமாகவும் இந்தப் பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன் துள்ளலான நடிப்பால் இந்த பாடலில் மிகவம் வேகமாக நடித்துள்ளார்