அண்ணாத்த படத்திலிரந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் சரவெடி சத்தம் அகில உலகமெங்கும் ஒலிக்கும்
 அண்ணாத்த படத்திலிரந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் சரவெடி சத்தம் அகில உலகமெங்கும் ஒலிக்கும் என்ற பாடல் நாளை ஆறு மணிக்கு வெளியாகிறது என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது
